Wednesday, January 25, 2006

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் திருநெடுங்களம்
பண் பழந்தக்கராகம்
1-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thirun^eDuN^kaLam
paN pazan^thakkarAgam
1st thirumuRai

thirucciRRambalam

n^innaDiyE vazipaDuvAn n^imalA n^inaik karutha
ennaDiyAn uyirai vavvEl enRu aDaR kURRuthaiththa
ponnaDiyE paravi n^ALum pUvoDu n^Ir cumakkum
n^innaDiyAr iDar kaLaiyAy n^eDuN^kaLam mEyavanE.

thirucciRRambalam

Meaning:
One who worships only Your Feet, oh Unblemished,when thought of You, Your foot that kicked the chargingdeath saying, "Don't capture my devotees life!"- hailing that Golden foot Your devotees whocarry flower and water everyday, remove theirhurdles, oh the One residing at thiruneduNkaLam!

Notes:
1. vavvEl - Don't capture.

Tuesday, January 24, 2006

695. தாயும் நீயே தந்தை நீயே

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் திருவலிவலம்
பண் பழந்தக்கராகம்
1-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றலொட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thiruvalivalam
paN pazan^thakkarAgam
1st thirumuRai

thirucciRRambalam

thAyum n^IyE than^thai n^IyE caN^karanE aDiyEn
Ayum n^inpAl anbu ceyvAn AdharikkinRathu uLLam
AyamAya kAyam thannuL aivar n^inRu onRal oTTAr
mAyamE enRu anycukinREn valivalam mEyavanE.

thirucciRRambalam

Meaning:
Your are the mother; You are the father;Oh shankara! The mind is espousing to love You - Whom I, the slave, explore;(However) the five (senses) are not lettingto focus in this created body.I am afraid of this illusion, oh the One residing at thiruvalivalam!

Notes:
1. The instruments called senses instead ofbeing used as instruments, when start to oppressthe soul in their ways, the person stops sailingthe river of senses and gets carried by its wildcurrent to be thrown out precariously.
So there is definite need to control them forthe spiritual progress.

Monday, January 23, 2006

694. நங்களுச்சி நம்பெருமான்

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் திருநள்ளாறு
பண் பழந்தக்கராகம்
1-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

திங்களுச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி எம்மிறைவன் என்று அடியே இறைஞ்சத்
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thirun^aLLARu
paN pazan^thakkarAgam
1st thirumuRai

thirucciRRambalam

thiN^gaL ucci mEl viLaN^gum dhEvan imaiyOrkaL
eN^kaL ucci emmiRaivan enRu aDiyE iRainycath
thaN^kaL ucciyAl vaNaN^kum than aDiyArkaTku ellAm
n^aN^kaLucci n^am perumAn mEyathu n^aLLARE.

thirucciRRambalam

Meaning:
The Divine on Whose crown shines the moon;One Whose Feet is worshipped by the delvers of himaya as "Our Head; Our God";For His devotees who salute with their head,"Our Crown; Our Lord" - His place is thirunaLLARu.

Notes:

Sunday, January 22, 2006

693. கறை மிடற்றான் அடி காண்போம்

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் திருவாழ்கொளிபுத்தூர்
பண் தக்கராகம்
1-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

பொடியுடை மார்பினர் போர்விடை ஏறிப் பூதகணம் புடைசூழக்
கொடியுடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபலகூறி
வடிவுடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலரிட்டுக் கறை மிடற்றான் அடி காண்போம்.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thiruvAzkoLippuththUr
paN thakkarAgam
1st thirumuRai

thirucciRRambalam

poDiyuDai mArbinar pOrviDai ERip bUthagaNam puDaicUzak
koDiyuDai Ur thirin^thu aiyam koNDu palapalakURi
vaDivuDai vAL n^eDuN^kaN umai bAgam Ayavan vAzkoLippuththUrk
kaDikamaz mAmalariTTuk kaRai miDaRRAn aDi kANbOm.

thirucciRRambalam

Meaning:
One with ash having chest, mounting on the war-bull,surrounded by the bUtha gaNas, wandering in the townhaving flags, accepting alms, blabbering many things,One Who became in one part uma of well-formedsword like eyes, offering highly fragrant great flowers,(we) would see the Foot of the Stain-throated Lord of thiruvAzkoLippuththUr.

Notes:
1. aiyam - alms; kaDi - fragrant; miDaRu - throat.

Saturday, January 21, 2006

692. கரவின்றித் தொழுவார்கள்

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் திருமயிலாடுதுறை
பண் தக்கராகம்
1-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

கரவின்றி நன் மாமலர் கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரமொன்றிய செஞ்சடையான் வாழ்
வரமா மயிலாடுதுறையே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thirumayilADuthuRai
paN thakkarAgam
1st thirumuRai

thirucciRRambalam

karavinRi n^an mAmalar koNDu
iravum pakalum thozuvArkaL
ciramonRiya cenycaDaiyAn vAz
varamA mayilADu thuRaiyE.

thirucciRRambalam

Meaning:
The great mayilADuthuRai bestowing boons,where the Red-entwined-hair Lord lives,Who stays mingled in the heads of those who worship day and nightwith nice flowers and without dishonesty.

Notes:
1. karavu - deceit.

Friday, January 20, 2006

691. மறைவனம் அமர் தரு பரமன்

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் திருமறைக்காடு
பண் நட்டபாடை
1-ஆம் திருமுறை

திருவிராகம்

திருச்சிற்றம்பலம்

சிலைதனை நடுவிடை நிறுவியொர்
சினமலி அரவது கொடு திவி
தலமலி சுரர் அசுரர்களொலி
சலசல கடல் கடை உழிமிகு
கொலைமலி விடமெழ அவருடல்
குலைதர அது நுகர்பவன் எழில்
மலை மலி மதில் புடை தழுவிய
மறைவனம் அமர் தரு பரமனே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thirumaRaikkADu
paN n^aTTapADai
1st thirumuRai

thiruvirAgam

thirucciRRambalam

cilaithanai n^aDuviDai n^iRuviyor
cinamali aravathu koDu dhivi
thalamali curar acurarkaLoli
calacala kaDal kaDai uzimiku
kolaimali viDameza avaruDal
kulaithara athu n^ugarbavan ezil
malai mali mathil puDai thazuviya
maRaivanam amar tharu paramanE.

thirucciRRambalam

Meaning:
Installing the rock (mEru) in the middle,with the furious snake (vAsuki)as the suras and asuras of two landschurned the ocean with sound "chala chala",the lethal poison that came out that wayto decimate their bodies, One Who consumed itis the Supreme Who resides at thirumaRaikkADuthat is surrounded by the beautiful mount like wall.

Notes:
1. cilai - rock; dhivithalam - two lands; uzi - way.

Thursday, January 19, 2006

690. பதும நன்மலரது மருவிய சிவன்

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் திருச்சிவபுரம்
பண் நட்டபாடை
1-ஆம் திருமுறை

திருவிராகம்

திருச்சிற்றம்பலம்

புவம் வளி கனல் புனல் புவி கலை
உரை மறை திரிகுணம் அமர் நெறி
திவ மலி தரு சுரர் முதலியர்
திகழ் தரு முயிரவை அவை தம
பவமலி தொழிலது நினைவொடு
பதும நன்மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர்
செழு நிலனினில் நிலை பெறுவரே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thiruccivapuram
paN n^aTTapADai
1st thirumuRai

thiruvirAgam

thirucciRRambalam

buvam vaLi kanal punal puvi kalai
urai maRai thiriguNam amar n^eRi
dhiva mali tharu curar muthaliyar
thikaz tharum uyiravai avai thama
bavamali thozilathu n^inaivoDu
pathuma n^anmalarathu maruviya
civanathu civapura n^inaipavar
cezu n^ilaninil n^ilai peRuvarE.

thirucciRRambalam

Meaning:
Sky, air, fire, water, earth, vedas where the art resides,ways of three guNas, starting with the divines who are in the space, all souls that dwell - in the thought of creation of all these, the shiva Who resided in the lotusflower - those who thinks of His shivapuram, will becomedurable in the prosperous world.

Notes:
1. These songs which are of type thiruvirAgam aremusically enchanting.
2. In this padhikam cambandhar has referred to theSupreme enacting the three activities of creation,sustenance and reduction.
3. It should be carefully noted that here what is referred is Lord shiva doing creation by way of authority over theexecutive brahma. Because cambandhar clearly hails in every padhikam that Lord shiva is unexplorable for brahma and viShNu.